Love Crime Story | 4 மனைவிகள்.. பல கள்ளக்காதலி - EX ஆபீஸரின் மன்மத கொடூரம்.. நடுக்காட்டில் பகீர்!
காட்டுக்குள் ஆடைகளின்றி கருகிய நிலையில் கிடந்த பெண்ணின் வழக்குல போலீசார், முன்னாள் காவலர அதிரடியா கைது செய்திருக்காங்க... கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் காவலரின் கொடூர பின்னணி என்ன?