Coimbatore | Elephant Attack | எமனாக வந்த காட்டு யானை - பரிதாபமாக பலியான விவசாயி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையில் காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த விவசாய கூலி தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் கார்த்திக் வழங்கிட கேட்கலாம்...