Marina Beach | டோட்டலாக மாறும் மெரினா பீச்.. இனி எல்லோரும் கடல்ல கால் நனைக்கலாம்
பல்வேறு அம்சங்களுடன் அழகுற காட்சியளிக்கும் மெரினா கடற்கரை
சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால் அழகுற காட்சியளிக்கிறது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் கடல் அலையை ரசிக்கவும் நவீன நடைபாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.