Student Death | பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய கொடூரம்.. இடையில் சிக்கி பள்ளி மாணவி பலி..

Update: 2025-12-13 05:27 GMT

பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய கொடூரம்.. இடையில் சிக்கி பள்ளி மாணவி பலி..

பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து - பள்ளி மாணவி பலி. வேலூரில் தனியார் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்