Kodaikanal | winter | இது கனவா? நனவா?.. பனி போர்வையில் அழகு ததும்பும் மலைகளின் இளவரசி..

Update: 2025-12-13 05:14 GMT

இது கனவா? நனவா?.. பனி போர்வையில் அழகு ததும்பும் மலைகளின் இளவரசி..

வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கும் கொடைக்கானல். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும்

கொடைக்கானலில் உறை பனி சீசன் தொடங்கியதால், செடிகளில் உறை பனி படர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்