Chennai College Students Clash | சென்னையில் 2 முக்கிய இடங்களில் பதற்றம்

Update: 2025-12-13 06:19 GMT

Chennai College Students Clash | சென்னையில் 2 முக்கிய இடங்களில் பதற்றம்

சென்னை ரயில் நிலையத்தில் மோதல் - 10 கல்லூரி மாணவர்கள் கைது. சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல். அதேபோல், குரோம்பேட்டையில் ரயிலுக்குள் கல்லூரி மாணவர் மீது தாக்குதல். 2 இடங்களில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக 10 மாணவர்களை கைது செய்த ரயில்வே போலீசார். 3 கல்லூரிகளை சேர்ந்த 10 மாணவர்களை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்