Education மருத்துவ கலந்தாய்வு -வெளியான அதிர்ச்சி தகவல்...அந்த 28 பேர் யார்? யார்?
மருத்துவ கலந்தாய்வு - வெளியான அதிர்ச்சி தகவல்... அந்த 28 பேர் யார்? யார்?
"மருத்துவ கலந்தாய்வு - 28 பேர் போலி சான்றிதழ் சமர்ப்பிப்பு"/எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள்
விண்ணப்பித்துள்ளனர்/அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பம் - 39,853 பேரின் விண்ணப்பம் ஏற்பு/28 மாணவர்கள் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தது கண்டுபிடிப்பு/போலி இருப்பிட சான்றிதழ், போலி தூதரக சான்றிதழ், போலி சாதி சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது கண்டுபிடிப்பு /வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் 5 பேர் போலியான தூதரக சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர்.