வடகாட்டில் இருதரப்பு மோதல் எதிரொலி... பதற்றமான சூழலில் கோயில் தீர்த்த திருவிழா..

Update: 2025-05-06 13:25 GMT

வடகாட்டில் இருதரப்பு மோதல் எதிரொலி... பதற்றமான சூழலில் கோயில் தீர்த்த திருவிழா... போலீஸ் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இருதரப்பு மோதல் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ள நிலையில், முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்