விருது வென்று அசத்திய துபே

Update: 2025-09-12 02:32 GMT

ஆசியக்கோப்பை தொடர் - இம்பேக்ட் பிளேயர் விருது வென்ற துபே

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியின் இம்பேக்ட் (impact) பிளேயர் விருதை ஷிவம் துபே வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரானப் போட்டியில் துபே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் துபேவிற்கு இம்பேக்ட் பிளேயருக்கான பதக்கத்தை பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மார்க்கல் வழங்கினார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்