கல்லால் இளைஞரை சரமாரியாக அடித்து கீழே தள்ளிய போதை ஆசாமிகள்.. மதுரையில் அதிர்ச்சி
மதுரையில் சாலையில் சென்ற இளைஞரை போதை ஆசாமிகள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த காட்சிகளை காண்போம்...