Ditwah Cyclone | டிட்வா முழுமையாக நெருங்கும் முன்னே `FULL ALERT MODE' - வெளியான முக்கிய தகவல்
டிட்வா புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலை - தலைமை செயலாளர். டிட்வா புயலை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் உள்ளனர் - தலைமை செயலாளர் தகவல். முதல்வர் அறிவுறுத்தலின் படி ஆட்சியர்கள் தயார் நிலையில் உள்ளனர் - தலைமை செயலாளர். “மக்கள் தங்குவதற்கு தேவையான முகாம்கள் தயார் நிலையில் உள்ளன“. மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர் - தலைமை செயலாளர். டிட்வா புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழக தலைமை செயலாளர் விளக்கம்