Ditwah Cyclone | Breaking | Ranipet | மக்கள் கவனத்திற்கு..! அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்ட அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு/ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் - அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு/04172-271766, 04172-271966 எண்களில் தொடர்பு கொள்ளலாம் - ராணிப்பேட்டை ஆட்சியர்/94878 99841, 94878 99842, 94878 99843 எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்/வாலாஜா தாலுகாவிற்கு 94450 00506, 04172-299808 உதவி எண்கள் அறிவிப்பு/அரக்கோணம் தாலுகா உதவி எண்கள்= 94450 00507, 04177 - 236360/நெமிலி தாலுகா உதவி எண்கள் 93840 95102, 04177-290275, சோளிங்கர் தாலுகாவிற்கு 93840 95101, 04172-290800