கரூர் சம்பவம்.. டாக்டர்ஸ், EB அதிகாரிகளிடம் விசாரணை.. CBI அதிரடி

Update: 2025-12-06 13:17 GMT

கரூர் சம்பவம் - மருத்துவர்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை/கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிஐ அதிகாரிகள்/கரூர் சிபிஐ அலுவலகத்தில் அரசு மருத்துவர்கள், மின்வாரிய அதிகாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜர்/மருத்துவர்கள், மின்வாரிய அதிகாரிகள் என 17 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை/கடந்த சில தினங்களாக மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்