கல்லூரி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்

Update: 2025-12-06 13:43 GMT

கல்லூரி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்..

2025 -26 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் முதல் கட்டமாக 20 லட்சம் மாணவர்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்