ஈரோடு, திருச்செங்கோட்டில் கல்லூரி மாணவர்களிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு - கத்திக்குத்து/தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த 2 மாணவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு/கெளதம் என்ற கல்லூரி மாணவர் கத்தியால் குத்தியதில் மற்றொரு மாணவர் படுகாயம்/இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய மாணவர் கௌதம்/கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி