தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மீனவர்கள்

Update: 2025-12-06 13:02 GMT

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட நாகையை சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேர் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் தங்களை சந்திக்கவில்லை என, தமிழக மீனவர்கள் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்