விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை/கடந்த 2015ம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்/விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு/ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தின்போது பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு/சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு