சித்தர் வழிபாட்டில் ஜப்பானியர்கள் - பழனியில் பரவசம் | Palani Murugan temple

Update: 2025-02-08 01:46 GMT

பழனி மலை அடிவாரத்தில் உலக நலன் வேண்டி நடந்த சித்தர் வழிபாட்டில் ஜப்பானிலிருந்து வந்தவர்கள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் மற்றும் ஜப்பானிய தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற யாகத்தில், ஜப்பானில் இருந்து வந்திருந்த வெளிநாட்டினவர் தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி சேலை அணிந்து கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்