2000 வீடுகளை சுற்றி கடலாக வெள்ளம்.. ஆனா குடிக்க ஒரு வாய் தண்ணி இல்ல.. நினைத்து பார்க்க முடியா துயரம்
கடலூர் தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குண்டு குப்பளவாடி பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெல்லம், வீட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் வெள்ள நீர் புகுந்து பழுது ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை மேலும் வாகனங்களை சரி செய்ய மெக்கானிக் தட்டுப்பாடு உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர், குறிப்பாக கடல் முகத்துவாரம் சூழ்ந்து போய் உள்ளதால் வெள்ள நீர் வடிவதில் தாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு.