Cuddalore | ஆறுகள் கடலில் கலக்கும் இடம்.. ஆர்ப்பரிக்கும் அலைகள் - பிரமிக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, தென்பெண்ணை, கெடிலம், மணிமுக்தாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கடலில் கலக்கின்றன. முகத்துவாரப் பகுதியில் செந்நிற நீர் கடலில் கலக்கும் அற்புத பருந்து பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளன.