Cuddalore | Gas Cylinder | சமையல் எரிவாயு கசிவு - வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் வசித்து வரும் கஸ்தூரி என்பவரது வீட்டில், சமையல் எரிவாயு கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், வீட்டுக்குள் தண்ணீர் அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.