IIT Kamakodi | ``எனக்கு 20 வயசு குறைஞ்ச மாதிரி ஃபீல் ஆகுது'' - மகிழ்ச்சியில் IIT இயக்குநர் காமகோடி

Update: 2026-01-27 03:41 GMT

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஐஐடி இயக்குனர் காமகோடி

உழைப்பு, விடா முயற்சியுடன், கூட்டு முறையில் பணியாற்றினால் அனைவருக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஐஐடி இயக்குனர் காமகோடியுடன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்