Road Pothole | பரபரப்பான சாலையில் திடீரென ராட்சத பள்ளம்..பீதியில் வாகன ஓட்டிகள்..
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த கருக்கு பிரதான சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டதால், வாகனம் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.