Madurai | தினத்தந்தி சார்பில் ஆரோக்கிய சமையல் போட்டி - விதவிதமாய் சமைத்து அசத்திய பெண்கள்
மதுரையில் தினத்தந்தி சார்பில் இல்லத்தரசிகளுக்கான ஆரோக்கிய உணவுகள் சமையல் போட்டி நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
இதையடுத்து, சுவை மற்றும் ஆரோக்கியம் கலந்த உணவை சமைத்த பேபி யாழினிக்கு முதல் பரிசும், வசந்த கோகிலா என்பவருக்கு 2வது பரிசும் வழங்கப்பட்டது.