Crime | கதையை முடித்த ஒற்றை வீடியோ கால் | நடுரோட்டில் தீர்த்துக்கட்டிய காதலன் | பகீர் பின்னணி
பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை...
வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதால் காதலன் வெறிச்செயல்...
13 வருட காதலை முறித்ததால் காதலிக்கு நேர்ந்த பயங்கரம்...
வீடியோ காலில் காதலனுக்கு தகவல்... வாட்ஸ்- அப்பில் நிச்சயதார்த்த போட்டோக்கள்....
கடுப்பான பெயிண்டர் காதலன் நடுரோட்டில் வெறியாட்டம்....