Wedding சென்னை ஐடி பெண்ணை ஆசையாய் கல்யாணம் செய்த மணமகனுக்கு பேரிடி..4வது நாளே காத்திருந்த அதிர்ச்சி
சென்னை ஐடி பெண்ணை ஆசையாய் கல்யாணம் செய்த மணமகனுக்கு பேரிடி... தாலி கட்டிய 4வது நாளே 15 வயது மகளா?
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் அருகே திருமணம் ஆன மூன்றே நாளில் மணப்பெண்ணுக்கு 2 குழந்தைகள் இருப்பது அம்பலமானதால், மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.