Udhayanidhi | தமிழகம் முழுவதும் மழை பாதிப்பு; அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட து.முதல்வர்

Update: 2025-12-04 02:43 GMT

மழை பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை எழிலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்