தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு- இளைஞருக்கு வலைவீச்சு

Update: 2025-12-04 12:02 GMT

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு இளைஞர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அம்பாசமுத்திரம் அருகே பொத்தை பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி, தன்னிடம் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்ற மனைவியை மீண்டும் அழைத்துவர சென்றுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்ட நிலையில், கடங்கநேரியை சேர்ந்த போலீஸ் ஏட்டு முருகன் அங்கு இசக்கிப்பாண்டியை கண்டித்த போது இந்த சம்பவம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்