Srilanka | இலங்கையை புரட்டி போட்ட டிட்வா.., நாளுக்குநாள் உயரும் பலி எண்ணிக்கை

Update: 2025-12-04 02:38 GMT

இலங்கையில் கனமழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது...

356 பேர் மாயமான நிலையில், டிட்வா புயலால் இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்