தூய்மை பணியாளர்கள் போராட்டம் - நீதிமன்றத்தில் முறையீடு.தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடுமனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை - தலைமை நீதிபதி.தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து வழக்கு.அரசு தரப்பு பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு.