பிரச்சனை என புகார் கொடுக்க வந்து.. போலீஸ் ஸ்டேஷன் முன்னும் பிரச்சனை -பரபரப்பு வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கார் நிறுத்துவது தொடர்பான பிரச்சினையில் காவல் நிலையம் முன்பு மோதிக் கொண்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் பிரசாத் வழங்க கேட்கலாம்...