Students "விஜய் ஸ்டைலில் இறங்கிய காமெடி நடிகர்கள்" - மாணவர்கள் உற்சாகம்..
Vijay | Students "விஜய் ஸ்டைலில் இறங்கிய காமெடி நடிகர்கள்" - மாணவர்கள் உற்சாகம்..
சேலம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நகைச்சுவை நடிகர்கள் ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில்களை பரிசாக வழங்கினர். பின்னர் திரைப்பட நடிகர் கிங்காங் பேசும்போது மைக்கில் கோளாறு ஏற்பட்ட நிலையில் அவர் அதனை நகைச்சுவையாக பேசியது மாணவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் விஜய் மாணவர்களுக்குப் பரிசு வழங்குவதற்கு இருவரும் வரவேற்பு தெரிவித்தனர்.