Breaking | Kovai Incident | "எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரம்.." | கோவையில் துணை ஜனாதிபதி வேதனை

Update: 2025-11-04 14:31 GMT

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் /கோவை சம்பவத்திற்கு குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம்/குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை காவல்துறை பெற்றுத்தர வேண்டும் - சி.பி.ராதாகிருஷ்ணன்/மாணவிக்கும், பெற்றோருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்/கோவையில் நடந்தது எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் - சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை

Tags:    

மேலும் செய்திகள்