மூதாட்டி பாலியல் வழக்கு - ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு
மூதாட்டி பாலியல் வழக்கு - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை/மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு/கிணத்துக்கடவு அருகே கடந்த 2022ம் ஆண்டு வேலுச்சாமி என்பவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு /குற்றவாளி வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி எஸ்.சி எஸ்.டி வழக்கு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு/குற்றவாளி வேலுச்சாமி ஒரு ஆயுள் மற்றும் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு