"மனசாட்சி இருக்கா?" - முதல்வர் கேட்ட கேள்வி... அதிரும் அரசியல் களம்
தமிழக முதல்வர் உங்களில் ஒருவன் கேள்வி பதில் வீடியோ வெளியிட்டு இருக்கார் . அதுல மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த நன்மை என்ன?- கேள்விக்கு- தமிழ்நாட்டை தொடர்ந்து மத்திய பா.ஜ.க வஞ்சிக்குது, நிதி விவகாரத்தில் தொடர்ந்து முரண்டு பிடிக்கிதுனு குற்றம் சாட்டுனார்