CM Stalin Christmas Wishes ``அன்பு வழி, சகோதரத்துவம்''- கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-12-25 01:59 GMT

கிறிஸ்துமஸ் பண்டிகை - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயேசுபிரான் காட்டிய அன்பு வழி, சகோதரத்துவம் ஆகிய நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்து வரும் அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள் என்று, தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்