மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் - சாப்பாட்டை பார்த்து அதிர்ந்து போன பெற்றோர்

Update: 2025-04-15 12:55 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மதிய உணவு அருந்திய மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்