காயிதே மில்லத்நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்..

Update: 2025-06-05 06:53 GMT

காயிதே மில்லத்நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்..

காயிதே மில்லத்தின் 130வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாஸ்கரனிடம் கேட்கலாம்...  

Tags:    

மேலும் செய்திகள்