"மாடுகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப்" சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதை கட்டாயமாக்க தீர்மானம் கால்நடை மருத்துவமனைகளில் செல்ல பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் வசதிகளை ஏற்படுத்த முடிவு சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் நவீன கொட்டகைகள் அமைக்கவும் திட்டம் கால்நடை ஒன்றுக்கு தினசரி 10 ரூபாய் வசூலிக்கவும் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது தொழுவத்தில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்தவும் தீர்மானம் சென்னை மாமன்ற கூட்டத்தில் 96தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன