சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் நிலநடுக்க அபாயம் - நாடுமுழுவதும் வெளியான ஷாக் ரிப்போர்ட்

Update: 2025-02-17 16:47 GMT

சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் நிலநடுக்க அபாயம் - நாடுமுழுவதும் வெளியான ஷாக் ரிப்போர்ட்

இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகள்

மண்டலம் 5 - தீவிர நிலநடுக்கம் (ரிக்டர் 7+)

காஷ்மீர் மேற்கு, மத்திய இமயமலைத்தொடர்

வடக்கு, மத்திய பீகார்

வடகிழக்கு மாநிலங்கள்

கட்ச் ரான், அந்தமான் தீவுகள்

மண்டலம் 4 - அதீத நிலநடுக்கம் (ரிக்டர் 6 - 6.9)

டெல்லி, ஜம்மு காஷ்மீர், லடாக் , இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் , சிக்கிம் , வடக்கு பஞ்சாப், சண்டிகர், மேற்கு உத்தரபிரதேசம், டெராய், பீகாரின் சில பகுதிகள், வடக்கு வங்காளம், சுந்தரவனக்காடுகள், கொய்னாநகர்

மண்டலம் 3 - மிதமான நிலநடுக்கம் (ரிக்டர் 5 - 5.9)

சென்னை, கோவை, மும்பை, புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், ஜாம்ஷெட்பூர், அகமதாபாத், சூரத், லக்னோ, வதோதரா, மங்களூர், விஜயவாடா, கேரளா முழுவதும்

மண்டலம் 2 - குறைவான நிலநடுக்கம் (ரிக்டர் 4.9 வரை)

திருச்சி, மதுரை, பெங்களூரு , ஹைதராபாத், விசாகப்பட்டினம், நாக்பூர், ராய்ப்பூர், குவாலியர், ஜெய்ப்பூர்

மண்டலம் 1 - மிகக்குறைவான நிலநடுக்கம் இந்தியாவில் எந்த பகுதியும் வகைப்படுத்தபடவில்லை

Tags:    

மேலும் செய்திகள்