Chennai Theft | நான்கே மாதத்தில் சென்னையை பல முறை பதறவைத்த கொடூரன்..சிசிடிவியை வைத்து தூக்கிய போலீஸ்
நான்கே மாதத்தில் சென்னையை பல முறை பதறவைத்த கொடூரன்.. சிசிடிவியை வைத்து தூக்கிய போலீஸ்
சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற குணசுந்தரி என்ற பெண்ணிடம், 5 சவரன் தங்க நகை, வழிப்பறி செய்த சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில், தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.