Tambaram Station | ``தாம்பரம் மக்களுக்கு பெரிய ஏமாற்றம்'' - RTI-யில் வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2025-03-05 06:58 GMT

சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படாமல் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர் மீரான் வழங்கும் கூடுதல் தகவல்களை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்