Chennai in Alert | சென்னையின் அதிமுக்கிய ஸ்பாட்டுகளை நடுங்க வைத்த ஊர் பேர் தெரியா `விஷமி’
சுங்கத்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு
சென்னை பீச் ஸ்டேஷன் அருகே உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். சுங்கத்துறை ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை