சோதனைக்கு வருவது தெரிந்து ஹோட்டலை பூட்டி விட்டு ஓடிய உரிமையாளர்-``சீல் வைங்க''.. கொதித்த சதீஷ்குமார்

Update: 2025-04-02 09:26 GMT

சென்னை மவுண்ட் ரோடில் உள்ள பிரபல ஓட்டலில் சாப்பிட்டவர்கள் வாந்தி - மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... உணவு பாதுகாப்புத்துறையனர் சோதனை நட​த்த வந்துள்ளனர்... கடை பூட்டிருப்பதால் அங்கேயே காத்திருக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்