Chennai | கண்களை கவரும் டிசைன்.. காஞ்சிபுரம் வராஹிலட்சுமி சில்க்ஸில் சிறப்பு விற்பனை

Update: 2025-09-29 12:46 GMT

சென்னை பாண்டி பஜாரில் உள்ள காஞ்சிபுரம் வராஹிலட்சுமி சில்க்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை களைகட்டுகிறது. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிறப்பு விற்பனை மேளாவை தீபாவளி வரை இந்நிறுவனம் நீட்டித்திருக்கிறது. நான்காயிரம் ரூபாயிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் வரையான பட்டுப் புடவைகள் பல டிசைன்களில் கிடைக்கின்றன. தசராவையொட்டி கொலு அமைக்கப்பட்டு, தினமும் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்