Chennai Airport | Indonesia Army Flight | சென்னையில் தரையிறங்கிய இந்தோனேசிய ராணுவ விமானம்

Update: 2025-09-12 07:12 GMT

Chennai Airport | Indonesia Army Flight | சென்னையில் தரையிறங்கிய இந்தோனேசிய ராணுவ விமானம்

சென்னையில் தரையிறங்கிய இந்தோனேசிய ராணுவ விமானம்

சென்னை விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய இந்தோனேசிய ராணுவ விமானம்

விமானிகளின் ஓய்வுக்காக சென்னையில் தரையிறங்கியதாக தகவல்

விமானிகள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டது

இந்தோனேசிய ராணுவ விமானம் திடீரென தரையிறங்கியதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்