Puducherry CBI Arrest | பதுங்கி இருந்து பாய்ந்த சிபிஐ - புதுச்சேரியில் அதிரடி கைது
லஞ்சப்புகார் - தொழிலாளர் துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய தொழிலாளர் துறை அதிகாரி ரமேஷ்குமார் கைது
புதுச்சேரியில் சி.பி.ஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரணை
தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஆள்சேர்ப்பு உரிமம் வழங்க லஞ்சம்
20 மணி நேரத்திற்கும் மேலாக சி.பிஐ அதிகாரிகள் விசாரணை