தமிழக-கேரள எல்லையில் சிக்கிய கார்... பையை திறந்ததும் அதிர்ந்த போலீசார்

Update: 2025-04-17 08:16 GMT

தமிழக, கேரள எல்லை - கட்டுக்கட்டாக ஹவாலா பணம் பறிமுதல்/தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ஹவாலா பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்/கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது காரில் கடத்தப்பட்ட ரூ.15.10 லட்சம் பறிமுதல்/காரில் ரூ.15.10 லட்சம் பணத்துடன் சென்ற விருதுநகரை சேர்ந்த பாண்டியன் என்பவரை பிடித்து விசாரணை/கேரளாவுக்கு பணத்தை கொண்டு சென்றதாகவும், பணத்தை பெறும் நபர் குறித்த விவரம் தெரியாது எனவும் கைதானவர் வாக்குமூலம்/தமிழக கேரள எல்லையில் தொடரும் ஹவாலா பணம் கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பு


Tags:    

மேலும் செய்திகள்