கோயம்பேட்டில் டயர் வெடித்து கடைக்குள் புகுந்த கார் - தூக்கி வீசப்பட்ட 2 பெண்கள்
டயர் வெடித்து கடைக்குள் புகுந்த கார் - 2 பெண்கள் படுகாயம்/சென்னை கோயம்பேட்டில் கார் டயர் வெடித்து விபத்து/விபத்தில் சாலையோர வியாபாரியின் கடைக்குள் புகுந்த கார் - 2 பெண்கள் படுகாயம் /படுகாயம் அடைந்த பெண்கள் மருத்துவமனையில் அனுமதி/விபத்து குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை