Bus | Chennai | சென்னை ட்ராபிக்கை பதறவிட்ட பஸ்.. அலறிய வாகனஓட்டிகள்.. வெளியான பரபரப்பு காட்சி
சென்னை அடுத்த பூந்தமல்லியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி எதிர்திசையில் சென்ற அரசு பேருந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.